நமது சிங்கப்பூரில் ரூம்கள் மற்றும் வீடுகள் வாடகைக்கு எடுப்பதற்கு முக்கிய இணைய தளங்கள்..!

சிங்கப்பூருக்கு நாம் சுற்றுலா சென்று இருப்போம் அல்லது தொழில் நிமித்தமாக சென்றிருப்போம், அல்லது சிங்கப்பூரில் பணிமாற்றம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்படலாம், அச்சமயம் தங்கும் இடம் பற்றிய கவலை இனி வேண்டாம். ஆம், நாம் ஆன்லைன் மூலம் இப்போது சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே, நமது ரூம் அல்லது வீடுகளை புக் செய்ய முடியும்.

நாம் அதிகமானோர் வாடகை இடங்களை நம்பி தான் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றோம். பல்வேறு சூழ்நிலை காரணமாக இடம் விட்டு இடம் மாற வேண்டிய கட்டாயம் நமக்கு கண்டிப்பாக ஏற்படும்.

இந்த சூழலில் நாம் நமக்கு பழக்கம் இல்லாத பகுதிகளில் வாடகை வீடு எப்படி பிடிப்பது என்று தெரியாமல் கவலையில் இருக்கலாம். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டியது இல்லை.

அதிக பணத்தை இழத்தல், நேர அலைச்சல் மற்றும் மோசடிகளை தவிர்க்க நாம் நேரடியாக ஆன்லைன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சில இணையதளங்கள் மூலம் இதை செய்ய முடியும்.

உங்களின் தேவை சிங்கப்பூரில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, இந்த இணைய தளங்கள் மூலம் நீங்கள் மிக சுலபமாக உங்களின் வாடகை தங்குமிடங்களை புக் செய்யலாம்.

அதற்கான இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளுங்கள்.

www.propertyguru.com.sg

www.gumtree.sg

rentinsingapore.com.sg

https://sg.carousell.com/categories/property-102

www.stproperty.sg

முகநூல் லிங்க்:

https://www.facebook.com/groups/486211708130849/

https://www.facebook.com/groups/roomroomsg/

https://www.facebook.com/groups/898863386945819/

https://www.facebook.com/groups/LuxuryRoom/

https://www.facebook.com/groups/341881149526889/

https://www.facebook.com/groups/findyourroominsg/

பயனுள்ள தகவல்கள் தொடரும் இணைப்பில் இருங்கள்.