Antony Raj

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 29 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றம்!

Antony Raj
ஆகஸ்ட் 29 முதல் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பள்ளிகளிலும் இனி மாணவர்கள் முகக்கவசங்கள் அணியத் தேவை இருக்காது. அத்தியாவசிய...

சிங்கப்பூரில் இரு ஆண்கள் இணைந்து குடும்பம் நடத்தலாமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Antony Raj
சிங்கப்பூர் அரசு பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் திருமணத்தின் வரையறையைப் பாதுகாக்கும் அதே வேளையில் காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம்...

சிங்கப்பூரில் முதலைக்கறி சுவைக்க ஆசையா? வாங்க அப்படியே ருசித்து சாப்பிடலாம் – நண்பர்கள் சொன்ன கடை!

Antony Raj
கேட்ட உடனே திகிலா இருக்குல? நமக்கு தான் இது புதுசு. சிங்கப்பூரில் இது சர்வ சாதாரணம். சிங்கப்பூரில் உங்களுக்கு முதலைக்கறி சுவைக்க...

குடும்பமே கதின்னு வந்தாங்க.. சிங்கப்பூரில் இருந்து சடலமாக திரும்பிய தமிழக ஊழியர்கள்!

Antony Raj
2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த...

நிதி நெருக்கடியை மீறி ஊருக்கு எப்படி பணம் அனுப்ப முடியும்? சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் வீடு­க­ளுக்­கான வாடகை தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது. வீவக வீடு­களுக்கான வாடகை தொடர்ந்து 24வது மாத­மாக கடந்த ஜூன் மாத­ம் கூடி­யது. அதே­போல,...

சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்! கணவனின் செயல்..?! தமிழகத்தில் உயிரை மாய்த்த மனைவி!

Antony Raj
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவரோடு வீடியோ காலில் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரி பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது....

இனி ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிர் கூட போகக்கூடாது – சிங்கப்பூரில் அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் வேலை­யி­டத்­தில் நிக­ழக்­கூ­டிய உயிர் சேதம் தொடர்ந்து அதி­க­மாகி இருக்­கிறது. இந்த நிலை­யில், மனி­த­வள அமைச்சகம் தனது அம­லாக்க முயற்சி­களை முடுக்­கி­விட்டு...

சிங்கப்பூர் பிரதமர் போட்ட பக்கா பிளான்! எதிர்வர இருந்த பெரும் ஆபத்து?

Antony Raj
உணவுப் பற்றாக்குறை எனும் பிரச்சினை தலைதூக்கும் என்பதை முன்கூட்டியே சிங்கப்பூர் கணித்துவிட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். எனவே, உணவுப்...

சிங்கப்பூர் PR வைத்திருப்பவர்கள், சிங்கப்பூர் குடிமகனாக என்ன செய்ய வேண்டும்?

Antony Raj
சிங்­கப்­பூர் குடி­ம­க­னாக விரும்­பும் நிரந்­த­ர­வா­சி­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் தேசிய சேவை­யாற்றி இருக்க வேண்­டும். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு தேசிய சேவையை தள்­ளிப்­போ­டு­வதை எளி­தாக்க வேண்­டும்...

சிங்கப்பூரில் இருந்து சென்னை பறந்த குருவி – டாய்லெட்டில்1 கிலோ தங்கம் அனாமத்தாய் போனது எப்படி?

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் இருந்து சென்னை வந்த விமா­னத்­தில் ரூ.46 லட்­சம் மதிப்பு உள்ள தங்­கம் கடத்தி வரப்பட்டதை அதி­கா­ரி­கள் கண்டு பிடித்­துள்­ள­னர். சென்னை...