சிங்கப்பூரில் எகிறும் இந்திய பயணிகளின் வருகை – “சிங்கப்பூரை தாய்நாடு போல கருதும் இந்தியர்கள்”
சிங்கப்பூரில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஹோட்டல்கள் மற்றும் உலகளாவிய தரம்வாய்ந்த விற்பனை நிலையங்களுக்கான மையமான...