பல்வேறு புட் டெலிவரி செயலியின் புராமோ கோட்ஸ்..

Image Credit - StraitsTimes

உணவு விரும்பிகளுக்காக Seedly.sg ஏப்ரல் மாதத்திற்கான ப்ரோமோ கோடுகளை வெளியிட்டுள்ளது. இந்த கோடுகளை பயன்படுத்தி உங்கள் விருப்ப உணவுகளை உண்டு மகிழலாம்.

GrabFood, Foodpanda, Deliveroo, Honestbee மற்றும் WhyQ  போன்ற பல்வேறு புட் டெலிவரி செயலிகள் தங்கள் குறைந்த விலையில் உணவு டெலிவரி ஆர்டர் செய்ய ப்ரோமோ கோடுகளை வெளியிட்டுள்ளது.

.

Credits – Seedly

Source – Seedly.com