ஜூரோங் பாயின்ட்டில் 14வது கடையை திறக்கும் Don Don Donki

Don Don Donki opening 14th outlet Jurong Point
Fasiha Nazren and Google Maps

பூன் லேயில் புதிதாக தனது 14வது கடையை Don Don Donki திறக்கிறது.

ஜப்பானிய தள்ளுபடி கடையான அது, வரும் நவம்பர் 17, 2022 அன்று காலை 10 மணிக்கு ஜூரோங் பாயிண்டில் அதன் கிளையை திறக்கிறது.

“பயணிகள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம்” – சிங்கப்பூர் பேருந்து ஓட்டுனரின் நெகிழ வைக்கும் செயல்

சுமார் 1,950 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிருக்கும் அந்த புதிய கடையானது அதன் சொந்த ஆர்கேட்-ஈர்ப்பு வண்ண அலங்காரம் கொண்டிருக்கும்.

இந்த கடையானது ஷாப்பிங் சென்டர் தரைதளம் 1ல், FairPrice இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

1 ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 2 இல் அமைந்துள்ள இந்த கடை திறக்கும் நேரம்: தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை.

கடை திறக்கும் நாளில் (நவ. 17) மட்டும் காலை 10 மணிக்கு திறக்கப்படுகிறது.

“உல்லாசம் அனுபவிக்க காசு” – கவர்ச்சி படங்களை அனுப்பி ஆண்களை ஏமாற்றிய நபருக்கு அபராதம்

Verified by MonsterInsights