இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”

(PHOTO: India in Singapore / Twitter)

தொற்றுநோய் ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலை புதுப்பித்த இந்தியா, புதிய நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்தவுடன், கோவிட்-19 பரிசோதனைக்கு பிந்தைய பரிசோதனை எனப்படும் post-arrival பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை அவர்களே சமர்ப்பிக்க வேண்டும்.

12,000 நிறுவனங்கள் ஆய்வு: வேலையிடத்தில் விதிமீறல்…சுமார் S$141,000க்கும் அதிகமான அபராதம் விதித்துள்ள MOM

இதற்கான கட்டணத்தை பயணிகளே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தில் இருக்கும் நாடுகளின் சமீபத்திய பட்டியல் இதோ:

  • UK உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகள்
  • தென்னாப்பிரிக்கா
  • பிரேசில்
  • போட்ஸ்வானா
  • சீனா
  • கானா
  • மொரிஷியஸ்
  • நியூசிலாந்து
  • ஜிம்பாப்வே
  • தான்சானியா
  • ஹாங்காங்
  • இஸ்ரேல்
  • காங்கோ
  • எத்தியோப்பியா
  • கஜகஸ்தான்
  • கென்யா
  • நைஜீரியா
  • துனிசியா
  • ஜாம்பியா

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!