சிங்கப்பூர் இந்திய வணிக சமூக தொழில்முனைவோர்களில் சிறந்தவராக பிரதிபலிக்க உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

Here's your chance to shine among the best entrepreneurs in the Singapore Indian business community!

சிங்கப்பூர் இந்திய வணிக சமூக தொழில்முனைவோர்களில் சிறந்தவராக பிரதிபலிக்க உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியன் Chamber -இன் வரலாற்று மைல் கல்லான, 95 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? உடனே www.sicci.com என்ற இணைய முகவரியில் SICCI தொழில்முனைவோர் விருதுகள் 2019 க்கான உங்கள் நாமினேசனை சமர்ப்பியுங்கள். இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் ஒருவராக பிரதிபலிக்கலாம். நாமினேஷன் முடியும் கடைசி நாள் 23 செப்டம்பர் 2019.

கடந்த ஜூலை 22 அன்று மெரினா மாண்டரின் ஹோட்டலில் (Marina Mandarin hotel) நடைபெற்ற விருதுகளின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு சிறப்பம்சங்கள் காணொளி உங்கள் பார்வைக்கு: