தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பார்ட்டி வைத்து அசத்திய ரஜினி புகைப்படங்கள் உள்ளே..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை இந்திய அளவிற்கு பிரபலப்படுத்தியவருள் இவரும் ஒருவர். இவர் கடைசியாக நடித்த பேட்ட திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. ரஜினிகாந்த் முதன்முறையாக தனது குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இளையமகளான சவுந்தர்யாவின் திருமணம் முடிந்ததை அடுத்து ரஜினியின் குடும்பங்கள் கலந்துகொண்ட டின்னர் பார்ட்டி போல ஏற்பாடு செய்திருந்தார்.