நடிகை அசினின் மகளா இது..? வளர்ந்து இவ்வளவு அழகாகிவிட்டாரே..! அழகிய புகைப்படம் உள்ளே..!!

2002-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டுவரை மொத்த தென்னிந்திய சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர் நடிகை அசின். ஹிந்தியிலும் சூப்பர் நடிகையாக வலம்வந்த இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைவரான ராகுலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர குடும்பப்பெண்ணாக மாறிய அசின், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார். அசினுக்கு அரீன் என்ற பெண் குழந்தை உள்ளது. இவர் தற்போது வளர்ந்து அழகிய சிறுமியாக மாறிவிட்டார். அரீனின் புகைப்படத்தை அசின் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ அந்த அழகிய குழந்தையின் அழகிய புகைப்படம்…