பாபி சிம்ஹாவின் தங்கைதான் தற்போது பிக்பாஸ்ஸில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை..! யார் தெரியுமா..?

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளைவிட TRP ல் அதிகமாக பார்க்கும் ரசிகர்களை கொண்டதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல்  தமிழில் பிக்பாஸ் 2 வை விட பிக்பாஸ் 3 தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பிக்பாஸ்ஸில் கலந்துகொண்டுள்ள எல்லா போட்டியாளர்களும் தீயாக இருக்கின்றனர். அந்த அளவிற்கு தங்களது முழு திறமையையும் இந்த பிக்பாஸ்ஸில் வெளிப்படுத்தி தங்களை காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த பிக்பாஸ் 3 ல் நடிகர் பாபி சிம்ஹாவின் தங்கையும் கலந்துகொண்டுள்ளாராம். தற்போதுள்ள பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறாராம். இது எல்லோரும் ஆச்சிரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. ஆம், நடிகை ரேஸ்மா பசுபலேத்தி தான் நடிகர் பாபி சிம்ஹாவின் தங்கையாம். இது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒரு பேட்டியிலேயே என்னுடைய சகோதரர் பாபி சிம்ஹா என்று கூறியுள்ளார்.