விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் “சங்கத்தமிழன்” படத்தின் ட்ரெய்லர்..!!

Sangathamizhan movie trailer!

விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் ஆக்சன் திரைப்படம் சங்கத்தமிழன், தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி உடன் பரோட்டா சூரி சேர்ந்து கலக்கியுள்ளார், கதாநாயகிகளாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.