சிம்பு தம்பி குறளரசனின் திருமண வரவேற்பிற்கு வந்த அனைத்து பிரபலங்களின் புகைப்படங்கள் உள்ளே…!!

 

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பல பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்டாலின் தனது மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்துகொண்டார். சூர்யா, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர் என பல பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அதில் முதல் ஆளாக வெங்கட் பிரபு , பிரேம்ஜி வந்தனர். பின்னர் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.இதோ அந்த புகைப்படங்கள்…