சிவகார்த்திகேயன் நடித்துள்ள “ஹீரோ” திரைப்படத்தின் டீஸர்..!!

Hero Movie Teaser

இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. இது ஒரு சூப்பர் ஹீரோ பேன்டசி திரைப்படம்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.