தளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!!

Bigil Audio Launch

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19 ஆம் தேதி நடைபெறும் என AGS சினிமாஸ்-ன் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.