சினிமா செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய் நடிப்பில் பிகில் படத்தின் ட்ரைலர்..!

Bigil Movie Official Trailer

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது திரைப்படமான பிகில் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Related posts