சினிமா செய்திகள்

விஜய் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ் உற்சாகமடைந்த சாந்தனு..! அப்படி என்ன விஜய் அனுப்பினார் தெரியுமா..??

 

சாந்தனு பாக்யராஜ் சில வருடங்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நல்ல கதைக்காக காத்திருந்தார். மதயானை கூட்டம் படத்தினை எடுத்த விக்ரம் சுகுமாரன் தற்பொழுது ஷாந்தனுவை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். இந்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். இவர்கள் இணையும் படத்திற்கு “இராவணகோட்டம்” என்று தலைப்பு வைத்தனர்.

இதை அறிந்த தளபதி விஜய் சாந்தனுக்கு என்ன மெசேஜ் அனுப்பினார் தெரியுமா. “வாழ்த்துக்கள் நண்பா டைட்டில் செம” என்று தளபதி விஜய் சாந்தனுக்கு மெசேஜ் அனுப்பிருக்கிறார். விஜய் மெசேஜ் செய்ததை பார்த்த சாந்தனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.விஜய் அண்ணா அனுப்புன மெசேஜ்ல என்ன எனர்ஜி மெர்சல் ஆகிட்டேன் காலையிலே என்று அவரது சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.

Related posts