ART கருவி தேவைப்படுவோருக்கு குட் நியூஸ்: வாங்க ஆஃபர்’ல அள்ளிட்டு போங்க! – 4 நாட்களுக்கு மட்டுமே!

fairprice-art-test-1
FairPrice and Zhenshuo Li / Google Maps

சிங்கப்பூரில் ART கருவி தேவைப்படுவோருக்கு நல்ல செய்தியாக இது இருக்கும் என நம்புகிறோம்.

FairPrice விளம்பர சலுகையாக Flowflex ART சோதனைக் கருவிகளுக்கு சுமார் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

Breaking: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

Flowflex ART சோதனைக் கருவி ஒன்றன் தற்போதைய விலை S$3.95 (U.P. S$4.90) ஆகும்.

மேலும், ஐந்து சோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு S$19.75 (U.P. S$24), மற்றும் 25 சோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பின் விலை S$94 (U.P. S$117.50) ஆகும்.

இந்த விளம்பர சலுகை, இன்று (மார்ச். 31) முதல் ஏப்., 3 வரை நான்கு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்த சலுகை ஸ்டாக் உள்ள வரை மட்டுமே, அனைத்து FairPrice அருகிலுள்ள விற்பனை நிலையங்களிலும் நீங்கள் ART சோதனைக் கருவிகளை சலுகை விலையில் வாங்கலாம்.

எந்தெந்த கடைகளின் நீங்கள் இதை வாங்கலாம் – முழு பட்டியலையும் இங்கே காணலாம்.

சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு – துவாஸ் கப்பல் தளத்தில் நடந்த சம்பவம்