சிங்கப்பூர் கார்னிவல் சினிமா, தமிழ் மைக்செட் இணைந்து வழங்கும் சிறப்பு சலுகை..!

Carnival cinemas promo code offers

சிங்கப்பூர் கார்னிவல் சினிமா மற்றும் சிங்கப்பூர் தமிழ் மைக்செட் இணைந்து வழங்கும் இந்த வார திரைப்படங்களுக்கு சிறப்பு சலுகையாக ப்ரோமோ கோடுகளை பயன்படுத்தி ஒரு டிக்கெட் இலவசமாக பெறலாம்.

இதில் நீங்கள் ப்ரோமோ கோடுகளை பயன்படுத்தி இரண்டு டிக்கெட்கள் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இந்த ப்ரோமோ கோடுகளை செல்லுபடியாகும் என கார்னிவல் சினிமாஸ் அறிவித்துள்ளது.

இந்த ப்ரோமோ கோடுகளை பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்யும் போது 3 டிக்கெட் என்று புக் செய்ய வேண்டும், இதற்காக உங்களுக்கு 2 டிக்கெட்டின் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.

முக்கிய குறிப்பாக, இந்த சலுகை ப்ரோமோ கோடுகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்க கார்னிவல் சினிமா நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.