3 வாங்கினால் 1 இலவசம் Carnival சினிமாவின் செம்ம அதிரடி ஆஃபர்!

Exclusive Offers At Carnival Cinemas!

Carnival சினிமா வியப்பூட்டும் வகையில் பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது.

சினிமா பிரியர்களுக்கு ஓர் இனிமையான செய்தி, ஆம் 3 டிக்கெட் வாங்கினால் அதிரடி சலுகையாக கூடவே 1 டிக்கெட் இலவசமாக பெற்று மகிழலாம். இதன் மூலம் 1 டிக்கெட் வாங்க செலவு செய்யும் பணத்தை சேமிக்கலாம்.

இதே சலுகையை ஆன்லைனில் பதிவு செய்ய B3G1CARNIVAL என்ற Promo Code -யை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் கூடுதலாக பட தலைப்பு / மொழி உட்படுத்தப்படும்.

இந்த அனைத்து சலுகையும் நம்ம Carnival சினிமாஸ் இல் மட்டுமே.!