Giant Suntec மாலில் வீட்டு உபயோக பொருட்கள் அதிரடி தள்ளுபடி விலையில்.!

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டு உபயோக பொருட்களை குறைவான விலையில் வாங்க நல்ல தருணம் இது. Giant ஹைபர் மார்கெட்டில் Suntec City Mall உங்களுக்கு இந்த சலுகையை வழங்குகிறது.

மின்சாதன பொருட்கள் 2 வாங்கினால் வெறும் 20 வெள்ளி மட்டுமே.! இந்த சலுகையை ஜூன் 27 ஆம் தேதி வரை Suntec மாலில் பயன்படுத்தி கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களில் விளம்பரத்திற்காக 6 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவைகள் ரைஸ் குக்கர், Slow குக்கர், மின்சார விசிறி, Toasters மற்றும் Kettle ஜக்கள். இந்த அனைத்து பொருட்களும் சிங்கப்பூரில் 1997 இல் இருந்து இயங்கி வரும் Powerpac பிராண்ட் பொருட்கள் ஆகும்.

இந்த அனைத்து சலுகைகளும் Suntec City Mall, 3 Temasek Blvd #B1-152-159, சிங்கப்பூர் 038983, என்ற முகவரியில் தினந்தோறும் காலை 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கிடைக்கும்.

தகவல் : Singapore Atrium Sale முகநூல் பக்கம்.