IKEA சிங்கப்பூரின் அதிரடி விலையில் ஆடைகள் விற்பனை!

Singapore IKEA sale
Singapore IKEA sale

தனது பெயரைக் கொண்ட ஆடைகளை IKEA நிறுவனம் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், IKEA கடையில் வரும் டிசம்பர் 10ஆம் தேதியும் மற்றும் ஆன்லைனில் டிசம்பர் 17 விற்பனையை அறிமுகப்படுத்துகிறது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் முதலீடுகள்

அதற்கான விலைகள் S$3.90 -லிருந்து தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விற்பனையில் தண்ணீர் பாட்டில்கள், டி-ஷர்ட்கள், குளியல் துண்டுகள் மற்றும் ஹூடிஸ் ஆடை வகைகள் ஆகியவை இடம்பெறும்.

Photo: IKEA Singapore

IKEA ஜப்பானும் IKEA சுவீடனும் இணைந்து தயாரித்த EFTERTRÄDA என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் IKEA’வின் நீல மற்றும் மஞ்சள் லோகோ இடம்பெற்ற ஆடைகளை எதிர்பார்க்கலாம்.

Photo: IKEA Japan/Instagram

கூடுதல் விபரங்களை IKEA வரும் நாட்களில் வெளியிடும்.

இந்த புகைப்பட தொகுப்புகள் முன்னர் ஜப்பானில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இன்று மூன்று பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…