TPG தொலைத்தொடர்பு நிறுவனம் சிங்கப்பூரர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.!

Pay nothing for 12 months of unlimited data and calls to SG mobiles. Free international data roaming in Malaysia and Indonesia, with India coming soon!

சிங்கப்பூர் மொபைல்களுக்கு TPG தொலைத்தொடர்பு நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் இனி 12 மாத இலவச எல்லையற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை எந்த வித கட்டணமும் இன்றி பெறலாம்.

சர்வதேச இலவச டேட்டா ரோமிங்-ஐ மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் இனி பெற முடியும், மேலும் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும், என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நாள்தோறும் 2 GB டேட்டா, 4G வேகத்தில் வழங்கப்படும், 2GB டேட்டா முடிந்த பிறகு பிறகு வேகம் 1 Mbps என குறைக்கப்படும். 20 நிமிடம் இலவச Local Fixed Lines அழைப்புகள் மற்றும் 20 லோக்கல் SMS-கள் புதிய TPG மொபைல் எண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்கள் அறிய : https://www.tpgmobile.sg/