Red, Black மற்றும் Double Black Label -களின் டபுள் காம்போ ஆஃபர் !!!

Double combo of Red, black and double black label prices are slashed

இந்தியர்களின் விருப்பமான, அதாவது குறிப்பிட்டு சொன்னால் நம்ம தமிழ்நாட்டு மது பிரியர்களுக்கு மிக விருப்பமான Red, Black மற்றும் Double Black Label மது வகைகள் இப்போ செம்ம ஆஃபரில் கிடைக்கிறது. இந்த வகைகளின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

திருச்சி விமான நிலையத்தில் இந்த 3 மது வகைகளும், 2 காம்போ பேக்குகளில் சிறந்த ஆஃபர்களில் கிடைக்கிறது.

அவைகளின் விலை நிலவரம்:

Red Label ஒன்று மட்டும் வாங்கினால் ₹1,870. அதே, இரண்டாக இதை வாங்கினால் ₹3,000 மட்டுமே. அதாவது இந்த 2 காம்போ பேக் மூலம் 700 வரை சேமிக்கலாம்.

Black Label ஒன்றின் விலை ₹3,420. இதுவே, இரண்டாக வாங்கினால் ₹4200 தான். இதன் மூலம் ஏறக்குறைய ₹3000 வரை சேமிக்கலாம்.

Double Label ஒன்றின் விலை ₹4,050, இரண்டாக வாங்கினால் ₹5,200 மட்டுமே. செம்ம அதிரடி ஆஃபர் இந்த தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கு பாதி பணத்தை சேமிக்க இந்த டபுள் காம்போ பேக்களை வாங்கலாம்.