Royal Sporting House 5 நாள் மெகா தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது..!

Royal Sporting House மெகா தள்ளுபடி விற்பனையை மே மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து வகையான பிராண்ட்களுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

Reebok, Adidas, Under Armour, Nike மற்றும் பல வகையான பிராண்ட்களுக்கான விலையில் 80 % வரை அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது, Royal Sporting House. Moving Out Warehouse என்ற தள்ளுபடி விற்பனை மே 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு செய்துள்ளது.

இந்த விற்பனை புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

விற்பனை நடைபெறும் இடம் : Royal Sporting House, 190 MacPherson Road, Singapore 348548.