NTUC உறுப்பினர்களுக்கு Scoot நிறுவனம் 20% வரை சிறப்பு சலுகை வழங்கியுள்ளது.!

சிங்கப்பூர் NTUC உறுப்பினர்களுக்கு Scoot விமான நிறுவனம் சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளது. விமான கட்டணத்தில் 20 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்குகிறது. இந்த சலுகையை NTUC உறுப்பினர்கள் ஜூன் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விமானம் Book செய்யும் NTUC உறுப்பினர்களை பாராட்டும் விதமாக கூடுதல் சலுகையாக Boarding -இல் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், Luggage புக் செய்பர்களுக்கு 5kg கூடுதலாக வழங்கப்படும், என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

65 Destinations + 20 % தள்ளுபடியில் NTUC உறுப்பினர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று scoot நிறுவனம் தெரிவித்துள்ளது.