ஷாப்பிங்

மெட்ரோ -வின் மெகா விற்பனை; 90% வரை அதிரடி தள்ளுபடி..!

Metro’s Moving Out Sale Has Up To 90% Off Skechers, Samsonite, Nerf Guns & More Till 6 Oct

மெட்ரோ தி சென்ட்ரோபாயிண்ட் ஆடைகள், பைகள், காலணிகள் மற்றும் பலவற்றில் மெகா தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

அக்டோபர் 6 வரை இந்த மெகா தள்ளுபடி விற்பனை நடைபெறும். அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் உள்ள 5 தளங்களிலும் ஆடைகள், பைகள், காலணிகள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள் 90% வரை மெகா தள்ளுபடியில் வாங்கி மகிழலாம்.

பெண்களுக்கு…

முதல் தளத்தில் ஆடம்பர லெதர் Handbags மற்றும் Purses பெண்களுக்காக தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Picard, Jane Shilton போன்ற பிராண்டுகளையும், மேலும் Valentino மற்றும் Balenciaga வின் சிறந்த ஆடைகளையும் வாங்கி மகிழலாம்.

Kate Spade, Samsonite மற்றும் Skechers ஆகிய தயாரிப்புகளும் அடித்து நொறுக்கப்பட்ட விலையில் விற்பனை நடைபெறுகிறது.

முகவரி:

176 Orchard Rd The Centrepoint,
Singapore 238843,
(+65) 6788 3322.

இயங்கும் நேரம்:

10am – 10pm (திங்கள் to ஞாயிறு)

Related posts