இந்தியக் கலாச்சார கொண்டாட்டம்!!

Indian Cultural Celebration in Singapore.

இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி சனிக்கிழமை, Tampines Changkat CC அரங்கில், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு நிகழ்ச்சிகளாக கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள், வண்ணமிடும் போட்டி, மருதாணி ஓவியம், Karaoke மற்றும் Flea Mart ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் $3 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போட்டிகளில் பங்குபெற பதிவு செய்ய, மற்றும் டிக்கெட்டுகள் பெற Tampines Changkat CC மற்றும் Zone 3 RC ஆகிய இடங்களை அணுகவும்.

கூடுதல் விவரங்களுக்கு:

67811806 / 67834234