சிங்கப்பூர் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

File Photo

நாளை புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைரவிமதா காளியம்மன் கோயில் ஆகியவை ஆங்கில புத்தாண்டுக்கான சிறப்பு பிரார்த்தனைகளை நாளை 2020 ஜனவரி 1, புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளன.

கூடுதல் விவரங்கள் அறிய பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்:

ஸ்ரீ மரியம்மன் கோயில்
https://heb.org.sg/events/smt_010120/

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில்
https://heb.org.sg/events/sspt_010120/

ஸ்ரீ சிவன் கோயில்
https://heb.org.sg/events/sst_010120/

ஸ்ரீ வைரவிமதா கலியம்மன் கோயில்
https://heb.org.sg/events/svkt_010120/