சிங்கப்பூரில் ஸ்டாண்ட்-அப் ஜாம்பவான்களின் தமிழ் நகைச்சுவை திருவிழா!

Tamil Comedy Festival

சிங்கப்பூரில் மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களின் தமிழ் நகைச்சுவை திருவிழா நடைபெற உள்ளது.

மூன்று முன்னணி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர்கள் மனோஜ் பிரபாகர், ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பிரவீன்குமார் ஒன்றிணைந்து உங்களுக்கு இடைவிடாத சிரிப்பு மழை வழங்க காத்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி குறித்த முழு விவரம்:

  • தேதி : 15 நவம்பர் 2019 (நாளை)
  • நேரம் : மாலை 7:30 மணி
  • இடம் : கேட்வே தியேட்டர், 3615 ஜலான் புக்கிட் மேரா, சிங்கப்பூர்
  • மொழி : தமிழ்
  • கட்டணம்: $75, $50, $35

டிக்கெட் பெற : WWW.SHOWTICKETS.ASIA