10 வெவ்வேறு மதங்களை சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து ஆசிர்வதித்த நெகிழ்ச்சி சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது !!

10 Religious Groups Come Together To Bless Singapore’s F1 Track

சிங்கப்பூரின் F1 டிராக்கை ஆசீர்வதிக்க 10 வெவ்வேறு மதங்களை சேர்ந்த குழுக்கள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்தனர்.

சிங்கப்பூர் பல மதங்கள் மற்றும் பல இன கலாச்சார மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் ஓர் அழகிய நாடு. இவற்றை பறைசாற்றும் விதமாக 10 வெவ்வேறு மதத் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர்.

Singapore Grand Prix’s முகநூல் பக்கத்தில் வெளியான இந்த புகைப்படம், வருடாந்திர சிங்கப்பூர் நைட் ரேஸ் பந்தயத்தின் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கலந்து கொண்ட 10 மத குழுக்கள் ;

HINDU              : Pandit Kalavanpara Ayyappan Sunil Kumar
JEWISH             : Rabbi Mardoch Abergel
ZOROASTRIAN   : Ervad Rustom Minocher Ghadiali
BUDDHIST        : Venerable Seck Kwang Phing
TAOIST             : Master Adrian Long
JAIN                 : Shri Nayankumar Bhavankumar
CHRISTIAN       : Reverend Martin Yee Yeow Wai
MUSLIM            : Haji Mulladad Aladad Khan
SIKH                : Sardar Gurmit Singh Meharvan Singh
BAHA’I MR        : Chu Kin Mun Daniel