இசையமைப்பாளர் அனிருத் பங்குபெற்ற “மரண மாஸ் இசைத் திருவிழா” மரண மாஸ்-ஆக நிறைவடைந்தது!

இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொண்ட மரண மாஸ் இசைத் திருவிழா நேற்று (செப்டம்பர் 7 ) சிங்கப்பூரில் உள்ள Palawan Green Sentosa-வில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மரண மாஸ் திருவிழாவை உண்மையாகவே மரண மாஸ் ஆக்கிய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நன்றியை Sargam – Music in Heaven தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.