சிங்கப்பூர் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடிய ஆயுத பூஜை..!

Ayutha Pooja celebration from Singapore Tamils

சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்களை வாசகர்கள் நம்முடன் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

அவற்றில் Island, Woodland, Punggol மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளிலிருந்து கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை சிறப்பு புகைப்படங்களை இரண்டாம் பகுதியாக காண்போம்;