சிங்கப்பூரில் புதிதாக 6 பேருக்கு BA.2.75 வகை… MOH வெளியிட்ட ரிப்போர்ட்

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் புதிதாக 6 பேருக்கு BA.2.75 ஓமிக்ரான் துணை வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை; 24 ஆடவர்கள் கைது

முழு மரபணு வரிசைமுறை (Whole genome sequencing) சோதனை மூலம் ஆறு பாதிப்புகளும் கண்டறியப்பட்டதாக MOH குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்கு இவ்வகை தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் உடனடியாக தனிமையில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது முழுமையாக குணமடைந்ததாக MOH அறிக்கையில் தெரிவித்தது.

பிரபல நர்சரியில் ஏற்பட்ட தீ: பரிதாபமாக உயிரிழந்த பறவைகள்