பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்

சிங்கப்பூரில் Block 409 Bedok North Avenue 2ல் அமைந்துள்ள HDB அடுக்குமாடி வீட்டின் நான்காவது மாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த பெண்மணி 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் லாரியில் கடத்தப்பட்ட நாய்கள் – கடத்தலின் பின்னணி என்ன? மேலும், 35 வயதுடைய ஆண் … Continue reading பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்