சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!

Zhangxin and Singapore Pools

Singapore Pool நடத்தும் வருடாந்திர Hong Bao டிராவில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி யாரும் வெற்றி பெறாததால், அதன் வெற்றி பரிசு S$16 மில்லியனாக உயர்ந்தது பற்றி நாம் நம்முடைய பதிவில் கூறினோம்.

அதனை அடுத்து இந்த டிரா பிப். 11ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், Singapore Pools லாட்டரி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

சிங்கப்பூர் Work permit அனுமதியில் பலே திட்டம்… ஆடவருக்கு சிறை – ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தர தடை!

Hong Bao டிராவை முன்னிட்டு, Singapore Pool அதன் கிளைகள் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று பிப். 11ஆம் தேதி Toto ஜாக்பாட் பரிசுத்தொகையை தட்டிச் செல்ல எட்டு வெற்றி டிக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

வெற்றி எண்கள்:

வெற்றியாளர்களின் விவரம்:

சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை… “S$16 மில்லியன் ஜாக்பாட்” – Hong Bao டிரா!

என்னாது விமானத்தில் பாம்பா!!! தெறித்த பயணிகள்… பரபரப்புடன் தரையிறங்கிய விமானம்! (வைரல் வீடியோ)