சென்னை – சிங்கப்பூர் : அடுத்த மூன்று மாதத்துக்கு குறைந்த விமானக் கட்டணம் இதுதான்

Chennai to Singapore cheapest flight tickets : ‘குட்டித் தமிழகம்’ என்று சிங்கப்பூர் எப்போதும் அழைக்கப்படுவது உண்டு. தமிழகம் தாண்டி நாம் வெளியே வந்தாலும், தாய் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை தவறாமல் நமக்கு பரிமாறுகிறது சிங்கப்பூர். அதனால் தான், வெளிநாட்டிற்கு சென்று வேலைப் பார்க்க வேண்டும், அதே சமயம் தாய் நாட்டில் இருப்பது போன்றும் இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோரின் முதல் சாய்ஸாக இருப்பது சிங்கப்பூர் தான்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் ‘டூ’ சென்னை விமான பயணம் – தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய தகவல்

ஆனால், விமானக் கட்டணம் என்பது பலருக்கும் சற்று நெருடலான ஒரு விஷயமாகவே உள்ளது. ‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’ என்பது போல், குறைந்த விமானக் கட்டணத்தில் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கும் செல்ல டிக்கெட் எவ்வளவு, ஆஃபர் உள்ளதா என்று நம்மில் பலரும் கூகுளை அலசிக் கொண்டிருப்போம்.

ஆகையால், தமிழ் மைக்செட் வாசகர்களாகிய உங்களுக்கு சென்னை டூ சிங்கப்பூருக்கு செல்ல அடுத்த மூன்று மாதத்துக்கான குறைந்த விமானக் கட்டணம் குறித்த தகவல் இங்கே,

Source: Cleartrip.com