சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் கொரோனா வைரஸ் பற்றிய சமீபத்திய நிலவரம்..!

COVID-19 Latest reports include Singapore and China
COVID-19 Latest reports include Singapore and China (Photo: REUTERS/Aly Song)

கொரோனா வைரஸ் (COVID–19) குறித்த உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 80,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,912 பேர் உயிரிழந்துள்ளதாக CNA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.

இதில் குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் மருத்துவமனையில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட 32 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் நேற்று (மார்ச் 1) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 4 பேருக்கு COVID-19 உறுதி – மொத்தம் 106ஆக உயர்வு..!

உலகளாவிய நிலவரம்

  • தென் கொரியா – 3,736
  • இத்தாலி – 1,128
  • ஈரான் – 978
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 705
  • ஜப்பான் – 243
  • பிரான்ஸ் – 130
  • ஜெர்மனி – 117
  • ஹாங்காங் – 100
  • அமெரிக்கா – 71
  • ஸ்பெயின் – 58
  • குவைத் – 46 (Source : Arab Times)
  • தாய்லாந்து – 42
  • பஹ்ரைன் – 41
  • தைவான் – 40
  • பிரிட்டன் – 35
  • ஆஸ்திரேலியா – 26
  • மலேசியா – 25
  • சுவிட்சர்லாந்து – 21
  • ஐக்கிய அரபுச் அமீரகம் – 21
  • கனடா – 20
  • வியட்நாம் – 16
  • ஈராக் – 13
  • ஸ்வீடன் – 12
  • ஆஸ்திரியா – 10
  • மக்காவ் – 10
  • லெபனான் – 10
  • இஸ்ரேல் – 7
  • கிரீஸ் – 7
  • நார்வே – 7
  • குரோஷியா – 7
  • நெதர்லாந்து – 7
  • எக்குவடோர் – 6
  • ஓமான் -6
  • ஒமான் – 6
  • ரஷ்யா- 5
  • மெக்சிக்கோ- 4
  • பாகிஸ்தான் – 4
  • அசர்பைஜான் – 3
  • அல்ஜீரியா – 3
  • டென்மார்க் – 3
  • ஃபின்லாந்து – 3
  • ஜியார்ஜியா – 3
  • பிலிபைன்ஸ் – 3
  • மெக்சிக்கோ – 3
  • ருமேனியா – 3
  • இந்தியா – 3
  • ஃபின்லாந்து – 3
  • கத்தார் – 3 (Source : MOPH)
  • பிரேசில் – 2
  • ஆஃப்கானிஸ்தான் – 1
  • அர்மேனியா – 1
  • பெல்ஜியம் – 1
  • பெலருஸ் – 1
  • கம்போடியா – 1
  • எகிப்து – 1
  • எஸ்தொனியா – 1
  • அயர்லாந்து – 1
  • லித்துவெனியா – 1
  • ஐஸ்லாந்து – 1
  • லக்சம்பர்க் – 1
  • மோனாகோ – 1
  • நேபாளம் – 1
  • நியூசிலாந்து – 1
  • நைஜீரியா – 1
  • வட மேசடோனியா – 1
  • சென் மாரினோ – 1
  • இலங்கை – 1
உயிரிழந்தோர் விவரம்
  • ஈரான் – 54
  • இத்தாலி – 34
  • தென் கொரியா – 16
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 6
  • ஜப்பான் – 6
  • ஹாங்காங் – 2
  • பிரான்ஸ் – 2
  • தைவான் – 1
  • பிலிபைன்ஸ் – 1
  • அமெரிக்கா – 1
  • ஆஸ்திரேலியா – 1
  • தாய்லாந்து – 1

Source : Seithi 

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் முதல் பாதி வானிலை எப்படி இருக்கும்..?