COVID–19; சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன..?

COVID-19 latest reports worldwide
COVID-19 latest reports

COVID – 19 வைரஸ் குறித்த உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 78,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2,788 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இதுவரை 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 66 நபர்கள் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் உள்ள 30 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 12 வயது மாணவர் உட்பட 3 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!

உலகளாவிய நிலவரம்

  • தென் கொரியா – 2,337
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 705
  • இத்தாலி – 655
  • ஈரான் – 245
  • ஜப்பான் – 202
  • ஹாங்காங் – 93
  • அமெரிக்கா – 61
  • ஜெர்மனி – 45
  • குவைத் – 45
  • தாய்லாந்து – 41
  • பிரான்ஸ் – 38
  • பஹ்ரைன் – 33
  • தைவான் – 32
  • மலேசியா – 25
  • ஸ்பெயின் – 25
  • ஆஸ்திரேலியா – 23
  • வியட்நாம் – 16
  • பிரிட்டன் – 16
  • ஐக்கிய அரபு அமீரகம் – 13
  • கனடா – 11
  • மக்காவ் – 10
  • ஈராக் – 6
  • ரஷ்யா- 5
  • ஓமான் – 4
  • சுவிட்சர்லாந்து – 4
  • ஆஸ்திரியா – 3
  • குரோஷியா – 3
  • பிலிப்பைன்ஸ் – 3
  • இந்தியா – 3
  • கிரீஸ் – 3
  • இஸ்ரேல்- 2
  • ஃபின்லாந்து – 2
  • லெபனான்- 2
  • பாகிஸ்தான் – 2
  • ஸ்வீடன் -2
  • ஆஃப்கானிஸ்தான் – 1
  • அல்ஜீரியா – 1
  • பெல்ஜியம் – 1
  • பெலருஸ் (Belarus) – 1
  • பிரேசில் – 1
  • கம்போடியா -1
  • டென்மார்க் – 1
  • எகிப்து- 1
  • Estonia – 1
  • ஜியார்ஜியா – 1
  • Lithuania – 1
  • நேபாளம் – 1
  • நெதர்லாந்து – 1
  • நியூசிலாந்து – 1
  • நைஜீரியா – 1
  • வட மேசடோனியா – 1
  • நார்வே – 1
  • ருமேனியா – 1
  • இலங்கை – 1

இதையும் படிங்க : மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனி சிங்கப்பூரிலும்…!

உயிரிழந்தோர் விவரம்

  • ஈரான் – 26
  • தென் கொரியா – 13
  • இத்தாலி – 17
  • ஜப்பான் – 4
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 4
  • ஹாங்காங் – 2
  • பிரான்ஸ் – 2
  • தைவான் – 1
  • பிலிப்பைன்ஸ் – 1

Source : Seithi