சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் பட்டியலில் 6 இடங்கள் சேர்ப்பு..!

Covid-19 patients visited durian stall in Geylang, Toa Payoh spa and Bukit Batok Thai eatery among other places
Covid-19 patients visited durian stall in Geylang, Toa Payoh spa and Bukit Batok Thai eatery among other places (SCREENSHOT: Causeway Point mall at Woodlands/Google Maps)

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக 6 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • Causeway Point
  • முஸ்தபா சென்டர்
  • New World Centre Sheng Siong
  • கெய்லாங்கில் உள்ள Durian 36,
  • புக்கிட் படோக்கில் Siam Square Mookata
  • Toa Payohவில் Everyday Spa

இதையும் படிங்க : GE2020: சிங்கப்பூரில் பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறுகிறது..!

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதுபற்றிய முழு பட்டியலையும் MOH-ன் இணையதளத்தில் காணலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வயதானோருக்கு முதலில் விநியோகிக்கப்படும் TraceTogether கருவிகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts