COVID–19; சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம்..!

COVID–19 reports include china, Singapore
COVID–19 reports include china, Singapore (Photo: REUTERS)

COVID–19 வைரஸ் குறித்த உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2,835 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தொற்று உறுதிசெய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.

மொத்தத்தில், 69 நபர்கள் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும் 29 COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 2 COVID-19 தொற்று பாதித்த நபர்கள் உறுதி – MOH

உலகளாவிய நிலவரம்

  • தென் கொரியா – 2,931
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 705
  • இத்தாலி – 650
  • ஈரான் – 388
  • ஜப்பான் – 202
  • ஹாங்காங் – 93
  • அமெரிக்கா – 62
  • ஜெர்மனி – 59
  • குவைத் – 45
  • தாய்லாந்து – 41
  • பிரான்ஸ் – 38
  • பஹ்ரைன் – 38
  • ஸ்பெயின் – 33
  • தைவான் – 32
  • மலேசியா – 25
  • ஆஸ்திரேலியா – 23
  • பிரிட்டன் – 19
  • வியட்நாம் – 16
  • ஐக்கிய அரபுச் அமீரகம் – 13
  • கனடா – 11
  • மக்காவ் – 10
  • ஈராக் – 6
  • ரஷ்யா- 5
  • ஓமான் – 4
  • சுவிட்சர்லாந்து – 4
  • ஆஸ்திரியா – 3
  • குரோஷியா – 3
  • பிலிபைன்ஸ் – 3
  • ருமேனியா – 3
  • இந்தியா – 3
  • கிரீஸ் – 3
  • இஸ்ரேல்-2
  • ஃபின்லாந்து – 2
  • லெபனான்- 2
  • பாகிஸ்தான் – 2
  • ஸ்வீடன் -2
  • மெக்சிக்கோ – 2
  • நெதர்லாந்து – 2
  • ஜியார்ஜியா – 2
  • ஆஃப்கானிஸ்தான் – 1
  • அசர்பைஜான் – 1
  • அல்ஜீரியா – 1
  • பெல்ஜியம் – 1
  • Belarus – 1
  • பிரேசில் – 1
  • கம்போடியா -1
  • டென்மார்க் – 1
  • எகிப்து- 1
  • Estonia – 1
  • Lithuania -1
  • ஐஸ்லந்து – 1
  • நேபாளம் -1
  • நியூசிலாந்து – 1
  • நைஜீரியா – 1
  • வட மேசடோனியா – 1
  • நார்வே – 1
  • இலங்கை – 1

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முறையான அனுமதி இல்லாமல் கொத்தமல்லி இறக்குமதி செய்தவருக்கு அபராதம்..!

உயிரிழந்தோர் விவரம்

  • ஈரான் – 34
  • தென் கொரியா – 16
  • இத்தாலி – 17
  • ஜப்பான் – 5
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 6
  • ஹாங்காங் – 2
  • பிரான்ஸ் – 2
  • தைவான் – 1
  • பிலிபைன்ஸ் – 1

Source : Seithi