சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘பல்சுவை கறித் திருவிழா – 2019’ !!

Curry Fiesta – 2019

சிங்கப்பூரின் 200 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக 200 வகையான கறிகள், 200 வகையான அமைப்புகள் மூலம் ஒரே இடத்தில் பரிமாறப்பட்டது.

நேற்று (செப்டம்பர் 14) சனிக்கிழமை காலை 11:30 லிருந்து மதியம் 2:30 வரை, Campell Lane -இல் இந்த பல்சுவை உணவு திருவிழா கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இந்த சாதனை நிகழ்வு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

புகைப்படங்கள்: