செக்கில் ஆட்டப்பட்டு தயாராகும் அனைத்து எண்ணெய்களும் தற்போது சிங்கப்பூரில் உள்ள முக்கிய கடைகளில் கிடைக்கும்!!

Curry FIESTA - 2019

லிஷா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த,” 200 வகை கறிகள், 200 அமைப்புகள்” இணைந்து உணவுகளைச் சமைத்து பரிமாறிய “பல்சுவை கறித் திருவிழா” நிகழ்வு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தகத்தில் இடம் பெற்றது. இது குறித்து நாம் முன்னரே பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில், விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் தயாரித்து வழங்கும் ராசா பிராண்டு எண்ணெய் வகைகளும் அதில் அறிமுகம் ஆனது. சிங்கப்பூரில், செக்கில் ஆட்டப்பட்டு தயாராகும் நல்லெண்ணெய், தேங்காயெண்ணை, கடலை எண்ணை தற்போது முக்கிய கடைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.