2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு..!

Dates of Singapore public holidays for 2023 released
(Photo: visit Singapore)

2021 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் பொது விடுமுறை தேதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை (ஜூன் 24) வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நான்கு நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது பொது விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் வருவதால் அவை சாத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில், இந்தியர் COVID-19 தொற்றில் இருந்து மீண்டு பின்பு உயிரிழந்தார் – சுகாதார அமைச்சகம்..!

மூன்று பொது விடுமுறைகள் வெள்ளிக்கிழமை வருகிறது:
  • புத்தாண்டு தினம் (ஜன 1)
  • சீன புத்தாண்டு (பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13)
  • புனித வெள்ளி (ஏப்ரல் 2)
ஒரு பொது விடுமுறை திங்கள் அன்று வருகிறது:
  • தேசிய தினம் (ஆகஸ்ட் 9)
மற்ற பொது விடுமுறைகள்:
  • தொழிலாளர் தினம் (மே 1)
  • நோன்புப் பெருநாள் (மே 13)
  • விசாக தினம் (Vesak Day) (மே 26)
  • ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூலை 20)
  • தீபாவளி (நவ. 4)
  • கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25)

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று இல்லாத இடங்களாக அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg