சிங்கப்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பல உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.!

Stalin Meets Personage in Singapore!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.

இந்த சுற்று பயணத்தின் போது பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பெரியார் திரு. மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் சகோதரரான புதுமைத்தேனி எழுத்தாளர் திரு.மா. அன்பழகன் அவர்களை ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், Univercell Mobile உரிமையாளர் எஸ்.பி. சுதன் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மற்றும் பல உள்ளூர் பிரிமுகர்களை சந்தித்து பேசினார்.