சிங்கப்பூரில், இ-காமர்ஸ் மோசடிகள் தான் டாப் மோசடி என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிங்கப்பூரில், இ-காமர்ஸ் மோசடிகள் தான் டாப் மோசடி என்பது உங்களுக்குத் தெரியுமா?

உயர் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும், இவ்வகையான மோசடிகளைச் சமாளிப்பதற்கான தேவையான தங்களுடைய ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

நாட்டின் நலனுக்காக, ஈ-காமர்ஸ் மோசடிகளுக்கு எதிரான இந்த போராட்டத்தில் சேர்ந்து உங்கள் கருத்துக்களை உயிர்ப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈ-காமர்ஸ் மோசடிகளைச் தடுப்பதற்கு தேவையான கருத்துகளின் இணை உருவாக்கங்களுக்காக, NCPC மற்றும் SPF, 2 நாள் Makeathon ஏற்பாடு செய்துள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் காத்திருக்கிறது.

கூடுதல் தகவலுக்கு https://makeathon.scamalert.sg/ என்ற இணைய முகவரியில் Sign Up செய்யுங்கள்.

You cannot copy content of this page