ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மறைந்திருக்கும் ​​மூட்டைப் பூச்சி வெளியே வந்து உங்களைத் தாக்கும், அட என்னடா இது என்று உதறிவிட்டு படுத்தாலும் அவை மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்யும். இந்த பிரச்சனையை சிங்கப்பூர் விடுதி ஊழியர்கள் அதிகம் சந்திப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் “பீர்”.. வேற லெவல் டேஸ்ட்டாம் – குடிமகன்கள் நச் மூட்டைப் பூச்சி மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய … Continue reading ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!