சிங்கப்பூரில் சிறப்பாக நடந்து முடிந்த Eid-Al-Fitr என்னும் ரம்ஜான் பண்டிகை!

சிங்கப்பூரில் சிறப்பாக நடந்து முடிந்த Eid-Al-Fitr என்னும் ரம்ஜான் பண்டிகை. சிங்கப்பூர் இஸ்லாமியர்கள் தங்களின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பு கடமையை நிறைவேற்றி, அதன் பின்னர் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக அன்பையும், மகிழ்ச்சியுயையும் மற்றவர்களுடன் பரிமாறி சிறப்பாக நிறைவேற்றினர்.

ரம்ஜான் தினத்தன்று முதல் கடமையாக இஸ்லாமியர்கள் நிறைவேற்றுவது தொழுகை. சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் Bussorah தெருவில் உள்ள சுல்தான் மசூதியில் நடைபெற்ற தொழுகையை நடாஷா முகம்மது என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஜூன் 5 ஆம் தேதி பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படங்கள்: