சிங்கப்பூரில் Eid-Al-Fitr தொழுகை கால அட்டவணை.!

சிங்கப்பூரில் Eid Al Fitr என்னும் ரம்ஜான் பண்டிகை வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது, அதற்கான தொழுகை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அனைத்து பகுதிகளிலும் இந்த தொழுகை நடைபெறும். மேலும், மொழி வாரியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ், மலாய், ஆங்கிலம், அரபி, மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் அட்டவணை:

1. Masjid Bencoolen, (51 Bencoolen st, #01-01)

   நேரம் : காலை 8 மணி.

2. Masjid Jamae Chulia, (218, South Bridge Road)

   நேரம் : காலை 8.30 மணி

மற்ற மொழிகளுக்கான அட்டவணை: