வண்ணப்பூக்களின் ஒட்டுமொத்த சங்கமம் ‘European Garden’!

European gardens by the Bay

காண்போரை கவரும் வண்ணம் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணப் பூக்களின் விரிகுடா, European Garden ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காணக்கிடைக்காத அரியவகை ரோஜா பூக்களின் ஒட்டுமொத்த சங்கமம், சுமார் 40 வகையான ரோஜா பூக்கள் இந்த கார்டனில் இடம் பெற்றுள்ளது.

இங்கு இடம் பெற்றுள்ள சில சிறப்பம்சங்கள்; Trelliages, ஜூலியட் டவர் மற்றும் 40 வகை ரோஜா பூக்கள் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.

Trelliages
Juliet’s Tower

40 Species of Roses

ஜூன் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த கண்கவர் பூக்களின் கண்காட்சி ஜூலை மாதம் 14 தேதி வரை நடைபெற உள்ளது.

பார்வை நேரம்:

தினந்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

நடைபெறும் இடம்:

18 Marina Garden Dr, சிங்கப்பூர் – 018953

கட்டண விபரம் :