அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

சிங்கப்பூரில், தான் வாங்கிய கோழி கறி பாக்கெட்டின் விலை சுமார் 36 சதவீதம் அதிகம் உள்ளதாக பெண் ஒருவர் கண்டுபிடித்து கூறியுள்ளார். கோழி கறி பொட்டலத்தில் உள்ள FairPrice Xtra விலை குறிப்பீட்டில் 0.224 கிலோ எடையும், அதற்கான விலை $2.42 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன சுற்றுலா விமானம்… ஐஸ்லாந்தில் ஏரியின் கீழே கண்டெடுப்பு – பயணம் செய்த பல்வேறு நாட்டவரின் நிலை? ஆனால், அந்த பெண் தராசில் … Continue reading அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!